சீமைகருவேலம் மரங்களை* அகற்றிகோரிக்கைமனு *பொது சுகாதார கழிப்பிடம்* அமைத்துதரக்கோரி மனு – காரைக்குடி

27

*காரைக்குடி* சட்டமன்றத் தொகுதி,
*கல்லல்* ஒன்றியம்,
*கோவிலூர்* ஊராட்சிக்கு உட்பட்ட *அண்ணாநகர் பட்டையா கோவில்* பகுதியில் பரவிருக்கின்ற *சீமைகருவேலம் மரங்களை* அகற்றி, *பொது சுகாதார கழிப்பிடம்* அமைத்துதரக்கோரி ஊராட்சி மன்றத்தலைவி
திருமதி. *எஸ் எஸ். சுந்தரி சுப்ரமணியன்* மற்றும் கல்லல் ஒன்றிய *ஊரக வளர்ச்சி அலுவலர்* ஆகியோரிடம்
ஐயா தமிழ்த்திரு. *சாயல்ராம்* அவர்கள் தலைமையில்,
தொகுதி செயலாளர்
தமிழ்த்திரு. *ராமசெயம்,*
தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்
தமிழ்த்திரு. *விக்னேசு*
புறநகர் இணைசெயலாளர்
தமிழ்த்திரு. *பெருமாள்*
புறநகர துணைத்தலைவர்
தமிழ்த்திரு. *ஜஸ்டின் திரவியம்*
இளைஞர் பாசறை தொகுதி செயலாளர்
தமிழ்த்திரு. பொறியாளர் *பிரபாகரன்*
மற்றும் *கோவிலூர் கிளை நிர்வாகிகள்* முன்னிலையில்
*கோரிக்கைமனு* அளிக்கப்பட்ட பதிவு.
📄📄📄📄📄📄📄📄📄📄📄📄

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவண்:
*காரைக்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகம்*
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு :
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில், மாவட்ட தலைமையகம், சிவகங்கை மாவட்டம், நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9️⃣5️⃣8️⃣5️⃣4️⃣5️⃣2️⃣0️⃣0️⃣8️⃣
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬