சாலை வசதி வேண்டி மனு அளித்தல் – பென்னாகரம் தொகுதி

1141

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால் , மூர்த்தி (மாற்றுத்திறனாளி) அவர்களின் கோரிக்கையை ஏற்று , 22.09.2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக ஏரியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான ஊர்பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.