சாத்தூர் தொகுதி – பள்ளிக்கூட முட்புதர்களை அகற்றும் பணி

35

22. 7. 2020 அன்று சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரகோரியும், மாணவர்கள் பள்ளி செல்ல இடையூறாக உள்ள முட்புதர்களை அகற்றகோரியும் பேர்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலும்

, வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்திலும் மனு அளிக்கபட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் *சாத்தூர் சட்டமன்ற தொகுதியின்* சார்பாக முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது.