தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் வடக்கு சமூக நீதி போராளி இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு செப்டம்பர் 18, 2020 177 நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *சாதி ஒழிப்பு, சமநீதி போராளி இம்மானுவேல் சேகரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.