கொடியேற்றும் விழா – குமாரபாளையம் தொகுதி

18

நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதி குமாரபாளையம்  நகர பகுதியில்   6 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொகுதி முதன்மை பொறுப்பாளர் அருண்குமார் ,தொகுதி பொறுப்பாளர்கள் ,தொகுதி அனைத்து நிலை பாசறை பொறுப்பாளர்கள்,குமாரபாளையம் நகர பொறுப்பாளர்கள்,நகர பாசறை