கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி

9

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 13.09.2020) கிழக்கு பகுதி 102வது வட்டத்தில் வா உ சி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் புதிய ஆவடி சாலையில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது,