கொடியேற்றும் நிகழ்வு – திருவெறும்பூர் தொகுதி

13

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி பகுதிகளில் 19/09/2020 காரி(சனி)க்கிழமை அன்று மாலை கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
1) குண்டூர் (MIET) நூறடிச்சாலை
2)   பர்மா காலனி    (புதுகை சாலை, துப்பாக்கித் தொழிற்ச்சாலை நுழைவுவாயில் அருகில்)
நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.