கூடலூர் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு

40

கூடலூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27-09-2020 அன்று கொளப்பள்ளி குறிஞ்சி நகர் மழவன் சேரம்பாடிசெக்போஸ்ட் புஞ்சைக்கொல்லி கோரஞ்சால் சேரம்பாடி புதுப்பாடி கையுண்ணி எருமேடு கருத்தாடு அய்யங்கொல்லி ஆகிய 12 இடங்களில் கொடியேற்றப்பட்டது.