மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்நினைவேந்தல்கள்மாதவரம் காவேரி செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – மாதாவரம் தொகுதி செப்டம்பர் 27, 2020 48 திருவள்ளுவர் நடுவண் மாவட்டம். மாதவரம் தொகுதி. சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் காவிரி செல்வன். விக்னேசு அவர்களின் வீரவணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது.