கலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி

15

26/08/2020) புதன்கிழமை திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி சார்பாக உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி கலந்துரையாடப்பட்டது.