கண்ணங்குடி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – சிவகங்கை

32

06.09.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி சட்டமன்ற தொகுதி *கண்ணங்குடி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்* தேவகோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள உள்ள *அலமேலுமங்கை திருமண மண்டபத்தில்* இன்று மாலை 5மணி அளவில் ஐயா *கரு. சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *தர்மராஜ்* தொகுதி துணை செயலாளர் , *துரைமாணிக்கம்* ஒன்றிய தலைவர், *தமிழ்செல்வன்* ஒன்றிய செயலாளர் முன்னிலையில் *சண்முகம்* கண்ணங்குடி ஒன்றிய வீரத்தமிழர் முன்னனி துணை செயலாளர், *விமல்நாத்* ஒன்றிய துணை தலைவர், *பிரபு* ஒன்றிய பொருளாளர் முன்னெடுப்பில் கண்ணங்குடி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடத்த பதிவுகள்.
இந்நிகழ்வில் தொகுதி தலைவர் *சூ. பரிமளம்* தொகுதி செயலாளர் *ராமஜெயம்* , கையூட்டு ஒழிப்பு பாசறை தொகுதி செயலாளர் *ஜேம்ஸ்*, மாவட்ட மகளிர் பாசறை பொருப்பாளர் *மல்லிகா ரமேஷ்* , உழவர் பாசறை செயலாளர் *துரைமாணிக்கம்*, வீரத்தமிழர் முன்னனி வடக்கு மாவட்ட செயலாளர் *சுரேந்திரன்* ,
தொகுதி வீரத்தமிழர் முன்னனி செயலாளர் *வீரமணி* மற்றும் சுற்றுச்சூழல் பாசறை ஒன்றிய செயலாளர் மங்களம் *சுரேஸ்* , *தத்தனி முருகானந்தம்* ஆகியோர் கருத்துரை வழங்கிய பதிவுகள்.

📝📝📝📝📝📝📝📝📝📝📝
*கண்ணங்குடி ஒன்றிய நிர்வாகம்*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9585452008,
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬