ஒட்டன்சத்திரம் தொகுதி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

50

திண்டுக்கல் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன்அ வர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி  செலுத்திய நிகழ்வானது ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது…
இதில் மண்டல மாவட்ட தொகுதி ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்..

முந்தைய செய்திமும்பை நாம் தமிழர் கட்சி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திதென்காசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்