ஐயா இமானுவேல் சேகரனார் நினைவு நாள் -விளாத்திக்குளம் தொகுதி

30

11.9.2020 அன்று சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் கோவில்பட்டி திட்டங்குளத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பாக செலுத்தப்பட்டது.