ஐயா இமானுவேல்சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு – சாத்தூர்

48

🇰🇬 *முக்கிய அறிவிப்பு*🇰🇬
🇰🇬 *நாம் தமிழர் கட்சி*🇰🇬
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*சாத்தூர் சட்டமன்ற தொகுதி*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

நாள் :- 11/09/2020 வெள்ளிக்கிழமை

நேரம்;- மாலை 7 மணி

நிகழ்வு:- சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது அய்யா இமானுவேல் சேகரன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

வணக்கம்
இன்று செப்டம்பர் 11 (11.09.2020) சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் நமது அய்யா இமானுவேல் சேகரன் அவர்கள் 63 ஆம் ஆண்டு நினைவு நாள் தினத்தன்று அய்யா இமானுவேல் சேகரன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு சாத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் வேலாயுதபுரம் கிராமத்தில் மாலை 7.00 மணி அளவில் நடைபெற்றது.

அதுசமயம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி முக்கிய பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி சார்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்

🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

நிகழ்வு முன்னெடுப்பு

*சி. சதீஷ்*
*ரவி*

*சாத்தூர் சட்டமன்றத் தொகுதி*

*நன்றி வணக்கம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*நாம் தமிழர்*
💪💪💪💪💪💪*

நாம் தமிழராய் இணைய

கி. பாண்டி (தொகுதி செயலாளர் )
9994846697

சி. சங்கர்
(செய்தி தொடர்பாளர் )
+91 73391 70488


முந்தைய செய்திசாலைகளை சீரமைக்ககோரி நகராட்சி ஆணையரிடம் மனு – கும்பகோணம்
அடுத்த செய்திமாதாந்திர தொகுதி கலந்தாய்வு – திருச்செந்தூர்