எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்திய போராட்டம் – கும்பகோணம் தொகுதி

34

மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றுகிற இந்நாளில், அவளுடைய பெருங்கனவான ஏழு தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று, நாம் தமிழர் – மகளிர் பாசறை முன்னெடுத்த பதாகை ஏந்தும் போராட்டத்தில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறவுகள் பலர் கலந்து கொண்டனர்.