இராணிப்பேட்டை தொகுதி- பொறுப்பாளர் கலந்தாய்வு

5

இராணிப்பேட்டை தொகுதியின் அடுத்த கட்ட நகர்வை நோக்கி தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு சிறப்பாக நடந்து முடிந்தது.