இரட்டைமலை சீனிவாசன் மற்றும் தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி

29

சமூக நீதிப் போராளி தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* மற்றும் தமிழ்த்தென்றல் *திரு.வி.கல்யாணசுந்தரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி
அடுத்த செய்திதமிழ் முழக்கம் சாகுல் அமீது புகழ்வணக்க நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி