இராணிப்பேட்டை – இணையதள பாசறை கலந்தாய்வு கூட்டம்

12

நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி இணையதள பாசறை சார்பில் தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் வரும் 2021 சட்டமன்றம் தேர்தல் எதிர்கொள்ள தேவையான முன்எச்சரிக்கை நடிவடிக்கை மற்றும் அதற்கான முக்கிய பணிகள் குறித்து இந்த கலந்தாய்வில் முடிவெடுக்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நகர,ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260