ஆலங்குடி தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

17


நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் 27-9-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மறமடக்கி பகுதியில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கும் முன்பு தமிழ் முழக்கம் சாகுல் அமீது மறைவிற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது, விடுதலை போராட்ட  போராளி திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.