அம்பத்தூர் தொகுதி-88ஆவது வட்டத்தில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

10

16.09.20 அன்று 88ஆவது வட்டத்தின் சார்பில்
பாடி சரவணா ஸ்டோர் அருகில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது …

நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும்
கலந்துகொண்ட தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்…

தகவல் தொழில்நுட்ப பிரிவு
அம்பத்தூர் தொகுதி…
7010734232