அம்பத்தூர் தொகுதி-82ஆவது வட்டத்தில் கொடி ஏற்ற நிகழ்வு

10

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 82வது வட்டம் வா.உ.சி. நகரில் அமைந்துள்ள அண்ணன் அன்பு தென்னரசன் இல்லத்தின் அருகில் 06.09.2020 அன்று காலை 10 மணி அளவில் புலிக்கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களும், கலந்து கொண்ட உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

-தகவல் பிரிவு
நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி