அம்பத்தூர் தொகுதி-81ஆவது வட்டத்தில் புதிதாக புலிகொடி ஏற்றப்பட்டது…

23

13 செப்டம்பர் 2020 காலை 10 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 81வது வட்டம் சார்பாக அம்பத்தூர் ராமசாமி முதலியார் மேல்நிலை பள்ளி அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்ட தாய்த்தமிழ் சொந்தங்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்!!!

-தகவல் பிரிவு
நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி