ElA – 2020 எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – திருப்போரூர்

5

வணக்கம்,
*EIA-2020* திரும்ப பெறக்கோரி *மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*
*நாம் தமிழர் கட்சி*
*திருப்போரூர், செய்யூர்* சட்டமன்ற தொகுதிகள்
(செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம்)*
*…………………………………*
உறவுகளுக்கு வணக்கம்,
கடந்த மாதம் நமது மத்திய அரசு கொண்டு வந்துள்ள *சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு – 2020* *(Envermental Impact Assesment EIA-2020 )*
இந்த வரைவில் உள்ள மாற்றங்கள்
இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் *சுற்றுபுரச் சூழலுக்கும் நேர் எதிராக* அமைந்திருக்கிறது என்பதால் இதனை எதிர்த்து போராடி அனைத்து உயிர்களையும் சுற்று சூழலையும் காக்க வேண்டியது நம் போன்ற பிள்ளைகளின் கடமை என்பதினாலும் இந்த சட்ட வரைவை *திரும்ப பெறக்கோரியும்,* மாநில அரசு அதனை *நிராகரிக்கக் கோரியும்* திருப்போரூர் மற்றும் செய்யூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி உறவுகள் இனைந்து *கண்டன ஆர்ப்பாட்டம்* நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் செங்கை தென் கிழக்கு மாவட்ட பொருப்பாளர்கள், ( திரு. எள்ளாலன் யூசுப் ) திருப்போரூர் மற்றும் செய்யூர் தொகுதி (திரு.லோகநாதன். தொ.செ திருப்போரூர் ,திரு.தேசிங்கு. தொ.செ.செய்யூர்) பொருப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்
*************************
நாள் : 05.08.2020
இடம்: புதுப்பட்டினம் ECR (பேருந்து நிலையம்)
நேரம் :காலை 10.00 மணி

நன்றி
ர.அன்பழகன்
9786 33 1215
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி