EIA2020 வரைவை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் சார்பாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயன்றீன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெல்வின்,மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வின், நாகர்கோவில் தொகுதி தலைவர் வர்க்கீஸ், செயலாளர் அருள் அஜித், இளைஞர் பாசறை மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.