செங்கல்பட்டுமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்செய்யூர்மாணவர் பாசறை புதிய கல்வி கொள்கை எதிர்த்து பதாகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி ஆகஸ்ட் 16, 2020 65 செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக இலத்தூர் வடக்கு ஒன்றியத்தில் புதிய கல்வி கொள்கை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.