கபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி

133

05 ஆகஸ்ட் 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 110 ஆவது வட்டம் நுங்கம்பாக்கம், வடக்கு மாட வீதி, ஜெயலட்சுமி புரம் சுற்று வட்ட பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்டது.


முந்தைய செய்திதடகள வீராங்கனை தங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு உறுதுணையாக நின்று மீண்டுவர உதவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதமிழ்த் துறைகளில் உயர் கல்வி கற்று உயர்ந்திட தமிழ் மீட்சிப் பாசறையின் வழிகாட்டல்