வீரப் பெரும் பாட்டன் தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்வு – திருப்பூர் வடக்கு

21

வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி  03.08.2020 மாலை  திருப்பூர் வடக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
நேரம்: 5 மணிக்குஇடம்: திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம். (சிவன் திரையரங்கு அருகில்) 
நேரம்: 5.00 மணிக்குஇடம்: சொக்கனூர் பேருந்து நிறுத்தம். 
நேரம்: 5.30 மணிக்குஇடம்: வளையங்காடு பேருந்து நிறுத்தம் அருகில்
நேரம்: 6.00 மணிக்குஇடம்: 15-வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்
நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் நமது உறவுகளும் நமது பெரும் பாட்டனின் வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.