வீரப்பெரும்பாட்டன் ஒண்டிவீரன் அவர்களின் வீரவணக்கம் நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி

17

20.08.2020 அன்று வீரப்பெரும்பாட்டன் விடுதலைப் போராட்ட வீரர் பெருந்தளபதி ஒண்டிவீரன் அவர்களுடைய 249 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் ” வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.