மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் – ஒட்டன்சத்திரம்

24

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் இன்று சிறப்பாக தொகுதி தலைமை அலுவலகத்தில் நடந்துமுடிந்தது