முககவசம் மற்றும் கபசுரகுடிநீர் பொடி வழங்குதல் – சாத்தூர்

9

( 02.08.2020) அன்று சாத்தூர் *மேற்கு* *ஒன்றியத்திற்கு* உட்பட்ட
*சமுசிகாபுரத்தில்* உள்ள 2 மற்றும் 3வது வார்டு மற்றும் அதை சுற்றியுள்ள *500 குடும்பங்களுக்கு முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீர் பொடி* வழங்கப்பட்டது.

செய்தி தொடர்பாளர்
தொடர்புக்கு-7339170488

இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

*நாம் தமிழர் கட்சி.*
*சாத்தூர் சட்டமன்ற தொகுதி*