மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்- ஈரோடு கிழக்கு தொகுதி

11

22.08.2020 சனிக்கிழமை – நாம் தமிழர் கட்சி ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் புதிய உறுப்பினர்களும் கட்சியின் உறவுகளும் கலந்து கொண்ட மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.