மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா- ஜோலார்பேட்டை தொகுதி

26

2 8 2020 அன்று சனிக்கிழமை நாம் தமிழர் கட்சி சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சின்ன வேப்பம்பட்டு மற்றும் மண்டலவாடி பகுதிகளில் மரக்கன்று பனை விதை நடும் விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.