மரக்கன்று நடுதல்- விழுப்புரம் தொகுதி

28

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம் நகரம் காலேஜ் ரோடு பகுதியில் வாரம் 10 மரக்கன்றுகள் அடிப்படையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் இதில் சுற்றுசூழல் மாவட்ட பொறுப்பாளர் செல்வம் சுற்றுச்சூழல் பாசறை தொகுதி செயலாளர் சரவணன் அவர்களின் முன்னிலையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது இதில் கலந்து கொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

இப்படிக்கு
வீ.செந்தமிழ்ச்செல்வன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி
பேச:7299077792