தலைமை  அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

110

க.எண்: 202008268

நாள்: 27.08.2020

தலைமை  அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  இரா.இராமச்சந்திரன்                – 03458888313

துணைத் தலைவர்     –  இரா.அறிவழகன்               – 03400911298

துணைத் தலைவர்     –  ச.இரவிச்சந்திரன்                 – 12519280548

செயலாளர்           –  நா.தாசு                       – 03458410792

இணைச் செயலாளர்   –  த.குணசேகரன்                  – 00325915414

துணைச் செயலாளர்   –  மா.நடராஜன்                    – 03458802605

பொருளாளர்         –  வை.திருசெல்வம்               – 03458112800

செய்தித் தொடர்பாளர்  –  தா.இராஜேஷ்                     – 03458628827

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திமரக்கன்று நடுதல்- விழுப்புரம் தொகுதி
அடுத்த செய்திதலைமை  அறிவிப்பு: கடலூர் மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்