மணல் அள்ளுவதை தடுக்காததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை-உத்தமபாளையம் கம்பம் தொகுதி

42

*#தேனி_மாவட்டம்*, *#கம்பம்_சட்டமன்ற_தொகுதி* உட்பட்டதேவாரம், மேட்டுப்பட்டி, பண்ணைபுரம், கோம்பை, உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில்தொடர்ந்து நடைபெறும் *மணல் கொள்ளையை கண்டுகொள்ளாமலும், மணற்க் கொள்ளையர்களுக்கு உறுதுணையாகவும்* இருந்து வரும் வட்டாட்சியர்  அவர்களை கண்டித்து (15.07.2020)  *உத்தமபாளையம்  வட்டாட்சியர் அலுவலகம் #முற்றுகை_போராட்டம் நடைபெற்றது.*ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

முந்தைய செய்திபெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
அடுத்த செய்திகர்மவீரர் காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி