பெருந்தலைவர் ஐயா காமராசர் பிறந்த நாள் புகழ்வணக்கம் நிகழ்வு- சங்ககிரி தொகுதி

5

சங்ககிரி சட்டமன்ற தொகுதி வேங்கிபாளையம் கிளையில் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களது 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் புகழ்வணக்கம் நிகழ்வு சிறப்புடன் நடத்தப்பட்டது.