பெண் காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி

6

கோரானா பேரிடர் காலத்திலும் தன்னுயிரை துச்சமென மதித்து தொடர்ந்து மக்களுக்காக பொதுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் #நாம்தமிழர்கட்சி #கருமலைகிழக்கு மாவட்டம் #பருகூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ( AWPS )பர்கூர் அனைத்து #மகளிர்காவல்_நிலையத்தில் வழங்கப்பட்டது.