மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்ஆரணிதிருவண்ணாமலை மாவட்டம்மாணவர் பாசறை புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) திரும்பபெற கோரி ஆர்ப்பாட்டம்- ஆரணி தொகுதி ஆகஸ்ட் 18, 2020 202 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர்கட்சி மாணவர்பாசறை சார்பாக, புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) எதிராக, திரும்பப் பெற கோரி பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.