புதிய கல்வி கொள்கை பதாகை ஏந்திய போராட்டம்- பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம்

27

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி மாணவர் பாசறை நடத்திய இணைய வழி ஆர்ப்பாட்டம் பகுதியில் ஓவ்வொரு வீடு வீடாக சென்று மக்களுக்கு புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பாதகை ஏந்திய இனைய வழி ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்