புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம்-உதகை

32

உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை ஒருங்கிணைப்பில் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறவுகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.