புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- சங்கரன்கோவில் தொகுதி

65

16/08/2020 நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

முந்தைய செய்திபுதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) திரும்பபெற கோரி ஆர்ப்பாட்டம்- ஆரணி தொகுதி
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு-இந்திராநகர் தொகுதி-புதுச்சேரி