புதிய கல்விக் கொள்கைக்கு தடை கோரி வேண்டி மனு-ஈரோடு மேற்கு

37

நாம்தமிழர் கட்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (10.08.2020 திங்கள்) காலை 11:30 மணி அளவில்,  மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாநில உரிமையை பறிக்கும், தாய்மொழி கல்வியை சிதைக்கும், மதம் சார்ந்த நவீன குலக் கல்வி மூலம் ஒருமைப்பாடு சிதைக்கும் தேசியக் கல்வி கொள்கையை நாடு முழுவதும் நிறைவேற்றக்கூடாது,  குறிப்பாக தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது, என்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.