புதிய கல்விகொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டம்- அண்ணா நகர் தொகுதி

45

மாணவர் பாசறை நடத்தும் புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டம் அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட 100 101 102 103 105 106 108 வது வட்டம் சார்பாக நடைபெற்றது.