வனம் செய்வோம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்முசிறிசுற்றுச்சூழல் பாசறைதிருச்சிராப்பள்ளி மாவட்டம் பனை விதை நடும் நிகழ்வு – முசிறி தொகுதி ஆகஸ்ட் 10, 2020 55 திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அஞ்சலம் ஊராட்சி தலைமலை என்ற மலைக்கு அருகில் உள்ள ஏரியில் பணை விதை நடும் விழா நடைபெற்றது.