நேரடி கலந்தாய்வு கூட்டம் – செஞ்சி தொகுதி

54

*🇰🇬வணக்கம்* 🙏🙏

29.08. 2020 4.00 மணி அளவில் நடந்த நேரடி கலந்தாய்வில் கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் ஊராட்சிக்கு பொறுப்பாளர்கள் அறிவிப்பது, உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வருகின்ற 2021சட்டமன்ற தேர்தல் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டத. இதில்,

*#திரு_சுகுமாரன்* (மாவட்ட செயலாளர்)
*தொகுதி பொறுப்பாளர்கள்*

*#திரு_வெங்கடேசன்* (தொகுதி தலைவர்)

*#திரு_தமிழ்_முன்_அன்சர்* (தொகுதி செயலாளர் )

*#திரு_அருள்தாஸ்* (தொகுதி துணை செயலாளர் )

*#திருமதி_பிரியா* (மகளிர் பாசறை செயலாளர்)

ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை தந்தார்கள். _அவர்களின் வருகைக்கு கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களின் நன்றிகள்🙏🙏

*🇰🇬நாம் தமிழர்💪🏼*
இவன்
🇰🇬#தா_மரிய_அந்தோனிதாசு
செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர்
📞:9500700289

🇰🇬#ச_கிளிண்டன்
செஞ்சி கிழக்கு ஒன்றிய செய்தி தொடர்பாளர்
📞:83440 86180