நிவாரண பொருட்கள வழங்கும் நிகழ்வு – கீ வ குப்பம்

11

♨️ தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி குடியாத்தம் நடுவன் ஒன்றியத்தில் உள்ள கூடநகரம் ஊராட்சியில் வறுமையில் இஸ்லாமிய உறவுகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது