நாம் தமிழர் கட்சியில் இணைந்த புதிய உறவுகள்- திருவண்ணாமலை தொகுதி

41

24/7/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இராதாபுரம் ஊராட்சியில் புதிதாக 60 க்கும் மேற்பட்ட
உறுப்பினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது
மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்பட்டது.