11/07/2020 அன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடியில் சிறப்பாக நடைபெற்றது இதில் உறவுகள் அனைவரும் உற்சாகமாக பங்கேற்றார்கள். உறவுகள் அனைவருக்கும் கட்சியின் சின்னம் பதித்த சீருடை வழங்கப்பட்டது.தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒருமித்த கருத்தோடு ஏற்கப்பட்டது .