ஓட்டப்பிடாரம் தொகுதி மாதந்திர கலந்தாய்வு கருங்குளம் கிழக்கு ஒன்றியம் கீழச்செக்காரக்குடி கிராமத்தில் நடைபெற்றது !!
கலந்தாய்வில் மாதாந்திர கணக்கு முடிப்பு மற்றும் புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் எதிர் வரும் மாதங்களின் வேலை திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது