தொகுதி கலந்தாய்வு கூட்டம் -சங்கரன் கோவில் தொகுதி

44

31/07/2020 நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக சங்கரன்கோவில் நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.